RIP: இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் மாரடைப்பால் திங்கள்கிழமை கொல்கத்தாவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவருக்கு வயது 78.
உஷா உதுப் இந்திய அளவில் பிரபலமான பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் இசையில் பாடியிருக்கிறார். 1960களிலிருந்து தொடர்ந்து பாடிவரும் அவருக்கு இந்திய அளவில் …