fbpx

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவலி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தூக்கு போடும் புகைப்படங்களை மனைவிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி …

கோவையில் மனைவி மற்றும் குழந்தை பிரசவத்தில் பலியானதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ்குமார் இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும்போது ராஜ்குமார் அந்தோணியம்மாள் என்பவரை காதலித்தார். பின்னிருவரும் திருமணம் …