fbpx

திருமணம் என்பது காதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் சில சமயங்களில் நம்பிக்கை உடைந்து, உறவு மோசமடைகிறது. சீனாவில் ஒரு மனிதனுக்கு இது நடந்தது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜிங்(33) என்பவர் தனது மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க ட்ரோன் கேமராவையும் பயன்படுத்த …