கள்ளக்காதல் காரணமாக கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு மலர் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் …