கேரள மாநிலம் கொச்சியில் தன் மனைவியை கொன்று விட்டு அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக குழந்தைகளை நம்ப வைத்து ஏமாற்றிய நபரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியை சார்ந்தவர் சுஜிவன்(45) இவரது மனைவி ரம்யா (35). தனது மனைவி ரம்யா காணாமல் போனதாக கடந்த மாதம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் …