தனது மனைவியை உயர்கல்வி படிக்கவோ அல்லது வேலைக்கு செல்ல வேண்டும் என்று கணவன் கோருவதை கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
கர்நாடகாவை சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வந்தனர். குடும்பத்தை நடத்தவும், மாதாந்திர செலவுகளை சமாளிக்கவும், தனக்கு வேலை தேடி, மேற்படிப்பு படிக்கும்படி கணவர் வற்புறுத்துவதாக மனைவி புகார் அளித்திருந்தார்.. இதுதொடர்பான …