ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெவ்வேறு இடங்களிலிருந்து ஹைதராபாத் வரவிருந்த மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஹீத்ரோவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA 277), பிராங்பேர்ட்டிலிருந்து லுஃப்தான்சா (LH 752) மற்றும் கண்ணூரிலிருந்து இண்டிகோவின் 6E 7178 ஆகிய மூன்று விமானங்களை குறிவைத்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.. டிசம்பர் 7 ஆம் தேதி இரவும் டிசம்பர் 8 […]