ஐசிசி உலக கோப்பை 2023ன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மோத உள்ளது.
இந்த போட்டிக்காக தெலுங்கானா போலீசார் 1,500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி தொடர்பான கூட்டத்தை எதிர்பார்த்து, அதிகாரிகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு …