தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாணவர் 28 வயதான சந்திரசேகர் போலே என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டல்லாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ஹைதராபாத்தின் லால் பகதூர் நகரை சேர்ந்த சந்திரசேகர் , பல் […]