Virginity: பிரேசிலில் மீண்டும் கன்னித்தன்மையை உணர வேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவர் ரூ.16 லட்சம் செலவில் ஹைமனோபிளாஸ்டி என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ரவேனா ஹன்னிலி. 23 வயது இன்ஸ்டா பிரபலமான இவரை 2, 66,000க்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துவருகின்றனர். இந்தநிலையில், ரவேனா மீண்டும் கன்னித்தன்மையை மீட்டெடுக்க விரும்புவதாகவும், …