மும்பையைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சமீபத்தில் கடுமையான ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மருத்துவர் தெரிவித்தார். உள் மருத்துவ நிபுணரான டாக்டர் விஷால் கபாலே, இதுகுறித்து பேசிய போது நினைவாற்றல் இழப்பு, சோர்வு மற்றும் கால்களில் கடுமையான வலி மற்றும் உணர்வு போன்ற அறிகுறிகளுக்கு பிரஷர் குக்கர் தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் “ உடலில் ஈயம் படிந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை […]