fbpx

உத்தரபிரதேச மாநிலம் சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் செங்கல் சூளையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறது.. இவருக்கு மாத வருமானம் ரூ.5000க்கும் குறைவு எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.2.25 கோடி வருமான வரி நிலுவையில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜ்குமார் சிங்க்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் …