fbpx

ஐ.ஏ.எஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியை சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி வழங்க உள்ளது.

இது குறித்த வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி. ஐஏஎஸ் முத்னமை தேர்வில் பயிற்சி பெற்று, மெயின் தேர்வுக்கு …

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச்சாலையில் “காஞ்சி” வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. 25,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இப்பயிற்சி மையத்தில் அமைந்துள்ளது. செப்டம்பர் 2022-இல் மத்திய தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் …

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய …

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் 2023-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கான தகுதித்தேர்வு வருகின்ற நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப்பயிற்சி மையம் தெரிவித்துள்ளது .

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு; தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் …

ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 20-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.…