தமிழக தலைமைச் செயலாளர் சிவராஜ் மீனா பிறப்பித்திருக்கும் உத்தரவில் உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் …