தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் இந்த ஆண்டு அமெரிக்காவில் சுமார் 9,000 வேலைகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பணி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பணிநீக்கங்கள் அமெரிக்காவின் பல பிரிவுகளை பாதிக்கின்றன.
அந்த குழுவில் கால் பகுதியினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் வேலை இழப்புகள் …