fbpx

மிக மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று பழைய சோறு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம். முதல் நாள் செய்த சாப்பாட்டில் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் அதை ஊற வைத்து மறுநாள் அதை குடிப்பது பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும். மற்ற உணவு பொருட்களில் இல்லாத விட்டமின் பி11, …