fbpx

ஐஸ்கிரீமை விரும்பாதவர்களே இருக்க முடியாது. ஐஸ்கிரீமை சிறியவர்கள் எப்படி ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்களோ, அப்படியே பெரியவர்களும் ஐஸ்கிரீமை விரும்பி உண்கிறார்கள். காரணம் அதன் சுவை, அதோடு வெயிலில் குளிர்ச்சியான இதமான உணர்வை கொடுக்கும்.

கோடைக்காலம் தொடங்கி வெயில் பட்டையை கிளப்புகிறது. எங்கு பார்த்தாலும் ஜூஸ் கடைகளிலும், ஐஸ்கிரீம் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. கொஞ்சம் …