தற்போது கோடை வெயில் உச்சக்கட்டத்தில் உள்ளது. வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் தினந்தோறும் சதத்தை பதிவு செய்கிறது. மேலும் வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் அனைவரும் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம்களையும் நாடுகின்றனர்.
மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என சிலர், பச்ச தண்ணீரை …