Ice Water: ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது.
பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் …