ICMR: கோவிட்-19 தடுப்பூசிக்கும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இளைஞர்கள் அகால …