fbpx

5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டி அவர்களைத் தனிப் பிரிவில் இருக்க வைத்து, சிறந்த மருத்துவர்கள் மற்றும் …

Bisleri: மத்திய பிரதேசத்தில் போலி பிசில்லேரி பாட்டலில் இருந்து தண்ணீர் குடித்தவருக்கு உடல் நிலை மோசமானதையடுத்து ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஆபகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நதீம் கான். இவர் அப்பகுதியில் கடை ஒன்றில் இருந்து ‘பிசில்லேரி’ என்று பெயரிடப்பட்ட பேக்கேஜ் மற்றும் …

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிகநிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், அவர் மீண்டும் …

கேரளாவில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்திலிருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரியின் நிர்வாகத்திற்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சார்ந்த பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் …

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் …

பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி பூனம் வர்மா, கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

நோயாளியின் நிலை கவலைக்கிடமாக …