லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஒரு வித்தியாசமான திருமண விழா நடைபெற்றது, அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் முகமது இக்பால். 51 வயதான இவருக்கு 2 மகள்கள் உள்ளன. இரண்டு மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், திருமண ஏற்பாடுகளில் …