fbpx

உலகப் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் தனது 73-வது வயதில் நேற்றிரவு காலமானார். தவிர்க்க முடியாத இசை கலைஞராக இருந்து வந்த ஜாகிரின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசை கலைஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 73 வயதான ஹுசைன், இடியோபாடிக் நுரையீரல் …