தகன மேடையில் முட்டாள் கிளப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் (Idiot Club) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகின்றனர். …