fbpx

TNPL 2024: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. …