உங்களுக்குப் பிடித்த உணவை பசியை விட அதிகமாக சாப்பிட்டால் உங்களை பெரிய ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அதாவதும் வயிறு நிரம்ப சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, டாக்டர் தரங் கிருஷ்ணா சமீபத்தில் தனது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வயிறு நிரம்ப சாப்பிடுவது நம்மில் பலருக்கும் சாதாரணமான ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. […]