fbpx

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆபரேட்டர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO)-ல் காலியாக உள்ள ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கல்வித்தகுதி, வேதியியல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றில் …