இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஐ.ஐ.எஃப்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள 26 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதுகலையில் பட்டம் […]