fbpx

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் அறிவிக்கப்பட்டதில் இருந்து யார் இசையமைப்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்த நிலையில், அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த …