fbpx

இசைஞானி இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியும் தேசிய விருது பெற்ற பாடகியுமான பவதாரிணி கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார் . அவருடைய இறுதிச்சடங்கு தேனி அருகில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரில் வைத்து நடைபெற்றது .

பிரபல பாடகியான பவதாரிணி கல்லீரல் …

பவதாரிணியின் மறைவை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி அவர்கள், தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே …

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா என்றால் தெரியாதவர்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருப்பவர் அவர். தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் 1000 படங்களுக்கு …