கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் …