கிரேக்கக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஒரு கப்பலும், அகதிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகும் ஏஜியன் கடலில் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. துருக்கிக்கு அருகிலுள்ள சியோஸ் தீவுக்கு அப்பால் நடந்த இந்த மோதல் நடந்துள்ளது.. எனினும் இந்த விபத்து குறித்த விவரங்களை கிரேக்க அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இந்த விபத்தில் ஒரு “துறைமுகக் காவல் ரோந்துக் கப்பலும்” ஒரு “அதிவேக” சிறிய படகும் […]

