ஆந்திர மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி பெரும் பரபாரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெங்கட மாதவி என்ற மனைவி உள்ளார். …