கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின் என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). பெஞ்சமின் சுனிதா தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த பெஞ்சமின், மனைவிக்காக …