ஈரானுடனான அமெரிக்கா போருக்கு மத்தியில் ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் மாறிவரும் நிலைப்பாட்டை ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி கேலி செய்தார்… ஒரு சமூக ஊடகப் பதிவில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இப்போது இந்தியாவையும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளையும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு “கெஞ்சுகிறது” என்று அரக்சி கூறினார். “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. […]