மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இதனை செய்துள்ளார். சாராயம் வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த சாராயம் …