நண்பனின் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி புவனேஸ்வரி. சங்கர் கோயம்பேடு மார்க்கெட்டில் …