உத்திரபிரதேச மாநிலத்தில் சொந்த மகனோடு பாலியல் ரீதியாக தவறான உறவில் இருந்ததை தெரிந்து கொண்ட கணவன் மற்றும் மற்ற மகன்கள் உள்ளிட்டோர் சேர்ந்து, ஒரு பெண்ணை கொடூரமான முறையில் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. உத்திரபிரதேசத்தை சார்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மாயாதேவி என்பவர் தான் இப்படி கொடூரமான …