fbpx

பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவர்களை தவிர்த்து, பல பேருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவில் ஒரு அதீத ஆர்வம் இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த அதீத ஆர்வமே அவர்களை பல நேரங்களில், மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. …

தொலைக்காட்சிகளில் ஒரு மெகா தொடர் ஒளிபரப்பாகிறது என்று சொன்னால் தாய்மார்கள் தங்களுடைய தலையில் இடியே விழுந்தாலும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அந்த அளவிற்கு தாய்மார்களின் வாழ்வோடு இந்த மெகா தொடர்கள் ஒன்றிப்போய்விட்டது.

ஆனால் இப்படிப்பட்ட மெகா தொடர்களை பார்த்து கட்டிய கணவனையே கொலை செய்யும் அளவிற்கு ஒரு பெண் துணிந்து இருக்கிறார். இப்படியான …