fbpx

பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவர்களை தவிர்த்து, பல பேருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவில் ஒரு அதீத ஆர்வம் இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த அதீத ஆர்வமே அவர்களை பல நேரங்களில், மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. …

மேற்கு வங்கத்தில் தன்னுடைய கள்ளக்காதலன் கைவிட்டதன் காரணமாக, விரக்தி அடைந்த பெண், கள்ளக்காதலன் வீட்டின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்கத்தாவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சுபீர் பிஸ்வாஸ் என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், கணவனை இழந்த விதவை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு வசித்து …

பொதுவாக திருமணத்தை மீறிய உறவு என்பது தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக, பல்வேறு குடும்பங்களும் சீரழிந்து வருகின்றன. இதனால் பல குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த விதத்தில், தென்காசி மாவட்டத்தில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, தென்காசி பகுதியில் இருக்கின்ற கண்ணாடிக் குளம் என்ற கிராமத்தில் வேலுச்சாமி, இசக்கியம்மாள் …

தலைநகர் டெல்லியில் ,மனைவியின் நடத்தையின் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவியை, குழந்தைகள் கண் முன்னே,கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மவுச்பூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் சஜித் என்பவர் தன்னுடைய இளம் மனைவி, அண்டை வீட்டாருடன் முறை தவறிய …

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் …

கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். …

தன்னுடைய கள்ளக்காதலுக்கும், உல்லாச வாழ்வுக்கும் இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து, தீர்த்துக் கட்டிய மனைவி காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதாவது, உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளரான மெஹ்ராஜுதின்(45). இவருடைய மனைவி ஷாமா. ஷாமாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அகீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

கணவருக்கு உண்மை தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் இருந்த தொடர்பை துண்டித்த இளம் பெண்ணை கொடூரமாக, கொலை செய்த கள்ளக்காதலனால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் (26) என்பவர், தாரணி(21) என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்தார். கூலி வேலை செய்து வரும் சுந்தரும், சிங்கப்பெருமாள் கோவில்நகர் …