முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கூலான தலைமைக்காக மட்டுமல்லாமல், தனது நகைச்சுவையான பேச்சுகளாலும் ரசிகர்களை வியக்க வைக்கிறார். சமீபத்தில், திருமண விழா ஒன்றில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரசிகர்கள் அவரை “கேப்டன் கூல் இப்போது ஹஸ்பண்ட் ஸ்கூல்” என்று அழைக்கும் அளவுக்கு குடும்ப வாழ்க்கை, கணவன் – மனைவி குறித்து நகைச்சுவையாக பேசி அனைவரையும் ஈர்த்துள்ளார். திருமண விழாவில் […]