அயம் சாரி அய்யப்பா பாடலுக்காக பாடகர் இசைவாணிக்கு துணையாக நிற்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் அறிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்;கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்துப் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக் கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை …