fbpx

பலருக்கு உணவை விட மிக முக்கியமானது டீ அல்லது காபி தான். ஒரு சிலருக்கு என்ன தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு எப்படியாவது டீ அல்லது காபியை குடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு சாப்பிட்ட உணர்வே இருக்காது. சிலருக்கு வீட்டில் இந்த பழக்கம் இல்லை என்றாலும், ஹோட்டல்களுக்குச் சென்றால், கட்டாயம் காலை …