fbpx

இந்தியாவில் போலியான IMEI எண்களுடன் லட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனை தடுக்கவும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது.. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1, முதல் அனைத்து மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் …