fbpx

Immigration bill: குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மசோதா தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில், ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025’, அறிமுகமானது. இதன்படி, போலி பாஸ்போர்ட், விசாவுடன் இந்தியாவுக்குள் நுழைவது, தங்குவது போன்ற குற்றங்களுக்கு, 7 …