fbpx

காதல் ஒரு அழகான உணர்வு என்று சொல்லப்படுகிறது , ஆனால் இந்த காதல் ஒரு சட்டவிரோத உறவாக மாறினால், அது பல விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

நான்கு குழந்தைகளின் தாயான பெண் கள்ளக்காதலனான இளைஞனுடன் உல்லாசமாக இருப்பதை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இருவரையும் வெளியே …