பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவின் (Inter-Services Public Relations -ISPR)-இன் தலைமை இயக்குநராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம்—ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பும் போது அவரை பார்த்து கண்ணடித்த (wink) ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவில் என்ன நடந்தது? பத்திரிகையாளர் அப்ஸா கோமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சௌத்ரியிடம் வரிசையாக கடினமான கேள்விகளை எழுப்புகிறார். அவர், முன்னாள் […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் சுமார் 845 நாட்கள் சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.. அவரின் கட்சி தலைவர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது… இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியின் அதியாலா சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.. இதையடுத்து, இம்ரான் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி பற்றிய பதிவுகளை பல நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பகிரத் தொடங்கினர். ஆனால், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் இராணுவத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை. இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆயிரக்கணக்கான […]