இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் இமெயில் (Email) இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை. தகவல் பரிமாற்றத்துக்கேற்ப, பணியாளர்களிடமோ மாணவர்களிடமோ இமெயில் என்பது கட்டாய தேவையாகி விட்டது. பல்வேறு இணைய தளங்களிலும் பயன்பாடுகள் இருந்தாலும், Gmail தான் உலக அளவில் முன்னணியில் உள்ளது. தற்போதைய கணக்குப்படி, உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான ஜிமெயில் கணக்குகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில், Gmail தனது பயனர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. […]