fbpx

அம்பானி குடும்பம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். இவர்களின் அண்டிலியா வீடுதான் இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட நிகழ்கால வீடு ஆகும். அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014இல் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் இந்த வீடுதான் முதலிடம் பிடித்தது. இதை கட்ட மட்டும் 60 மில்லியன் டாலர் செலவு ஆனது. …