fbpx

சேமிப்புக் கணக்குகள் என்பது தனிப்பட்ட சேமிப்புகளைப் பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு பொதுவான வழியாகும். இருப்பினும், இந்தக் கணக்குகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு சில விதிகள் உள்ளன.. நீங்கள் குறிப்பிட்ட வரம்புகளை மீறினால், வருமான வரித் துறை ஒரு அறிவிப்பை வெளியிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து தற்போது பார்க்கலாம்.

சேமிப்புக்

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே நேரத்தில், பலர் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். மேலும் வீட்டில் பணத்தை வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். ஆனால், வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்தைத் தடுக்க வருமான வரித் துறை கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. எனவே உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்? பணம் தொடர்பான கட்டுப்பாடுகள் …

அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை கவனமாகக் கண்காணித்து வருகிறது. எனவே வரி செலுத்துவோர் அதிகளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST-ன் படி, ஒரே நாளில் ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். எனவே ரூ. …